இனையவழிக்கற்றல்(E-Learning) என்பது இணையத்தின் மூலமாக கற்றல்செயற்பாட்டினை
மேற்கொள்வதாகும்.இதற்காக பிரத்யோகமாக இணையத்தளங்கள் (Websites) வடிவமைக்கப்படுகிறது.
இணையவழிக் கற்றலுக்கென உள்ள சில பிரத்யோகமான
இணையத்தளங்கள்:-
E-Learning மூலமாக மாணவர்கள் தமது
கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.கற்றல் நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குச்
செல்லும்போது E-Learning Website மூலம் தேவையான குறிப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.குறிப்பேடுகள்,புத்தகங்களைக்
கொண்டுசெல்ல வேண்டும் என்ற தேவை இல்லாது போகிறது.மாணவர்கள் மட்டுமன்றி
ஆசிரியர்களும் தமது கற்பித்தல் செயற்பாடுகளுக்காக E-Learning Websiteஐ பயன்படுத்த முடியும்.